10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு விமானப் படையில் 34 குருப் சி பணியிடங்கள்

புதுடெல்லியிலுள்ள இந்திய விமானப்படை அலுவலகத்தில் குருப் ‘சி’ பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Lower Division Clerk:

10 இடங்கள் (பொது - 7, ஒபிசி - 3). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

24.7.2016 தேதிப்படி 27க்குள்.

தகுதி:

பிளஸ்2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

2. Superintendent (Store):

7 இடங்கள் (பொது - 4, ஒபிசி - 2, எஸ்சி - 1). இதில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தகுதி:

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம்.

3. Cook:

3 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 1).

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பணியில் 6 மாதம் பணி அனுபவம்.

4. Multi Tasking Staff:

8 இடங்கள் (பொது - 5, ஒபிசி - 2, எஸ்டி - 1).

5. Safaiwala:

4 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 1, எஸ்டி - 1).

6. Mess Staff:

2 இடங்கள் (பொது).

4  முதல் 6 வரையிலான பணிகளுக்கான கல்வித்தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சி.

2 முதல் 6 வரையிலான பணிகளுக்கான வயது வரம்பு:

24.7.2016 தேதிப்படி 25க்குள்.

1 முதல் 6 வரையிலான பணிகளுக்கு சம்பளம்:

ரூ.5,200 - 20,200.

வயது வரம்பு சலுகை:

எஸ்சி/ எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மாதிரி விண்ணப்பத்தை www.davp.nic.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவ மாதிரியை பதிவிறக்கம் செய்து கம்ப்யூட்டரில் டைப் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Airforce Commanding,
Air Force Station,
Race Course,
NEWDELHI- 110003.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 23.7.2016.

No comments

Popular Posts

Powered by Blogger.