எஸ்எஸ்எல்சி, ஐடிஐ, +2 படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணி - சூலை 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் நிரப்பப்பட உள்ள 40 டெக்னீசியன் பணியிடங்களுக்கு 10, +2, ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Technician-B
காலியிடங்கள்: 40
தகுதி: எஸ்எஸ்எல்சி, ஐடிஐ, +2 படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.5,000 - 30,300
பணியிடம்: ஆந்திரப் பிரதேசம்

பணி: Draughtsman-B
காலியிடங்கள்: 02
தகுதி: எஸ்எஸ்எல்சி, எஸ்எஸ்சி, ஐடிஐ, +2 ஆகிய படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.5,200-30,300

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.isro.gov.in  என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.07.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்
http://www.isro.gov.in 

No comments

Popular Posts

Powered by Blogger.