தமிழகம் மின்மிகை மாநிலமாக விளங்குகிறது - மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயலுடனான சந்திப்பின்போது முதலமைச்சர் ஜெயலலிதா பெருமிதம்
தமிழகம் மின்மிகை மாநிலமாக விளங்குகிறது - மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயலுடனான சந்திப்பின்போது முதலமைச்சர் ஜெயலலிதா பெருமிதம்...
* கடந்த 5 ஆண்டுகளில் 8,432.5 மெகாவாட் மின்சாரம், மாநில மின்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது...
* உதய் மின்திட்டம் தொடர்பாக ஏற்கனவே பிரதமர் மோடியிடம் தமிழக அரசு சார்பில், நிதி தொடர்பான கருத்துக்களை தெரிவித்திருப்பதாக முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம்...
* காற்றாலை மூலம் 7,600 மெகாவாட் மின்உற்பத்தி செய்து தமிழகம் சாதனை...
* காற்றாலை உபரி மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு வழங்க பசுமை மின்வழித்தடம் தேவை...
* உதய் திட்டத்தால் மாநில அரசின் நிதி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்...
* தமிழக மின்துறை அமைச்சர் தலைமையிலான குழு டெல்லி வருவார்கள் - பியூஸ் கோயலிடம் முதலமைச்சர் ஜெயலலிதா தகவல், இக்குழுவில் தலைமைச் செயலாளர், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் மின்உற்பத்தி பகிர்மான தலைவர் மற்றும் அதிகாரிகள் இடம்பெறுவர்...
* தமிழகத்தின் புதிய மின்திட்டங்களுக்கு மத்திய அரசு கடனுதவி வழங்க வேண்டும்.
என வலியுறுத்தினார்
No comments