Engineers / பொறியியல் படித்தவர்களுக்கு மத்திய அரசின் விண்வெளி மையத்தில் 2016-ஆம் ஆண்டிற்கான 241 தொழில்நுட்பவியலாளர் பயிற்சிக்கான அறிவிப்பு.
மத்திய அரசின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் 2016-ஆம் ஆண்டிற்கான 241 தொழில்நுட்பவியலாளர் பயிற்சிக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த பயிற்சி இடங்கள்: 241
பயிற்சி இடம்: திருவனந்தபுரம் (கேரளா)
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Automobile Engineering - 08
2. Chemical Engineering - 25
3. Civil Engineering - 08
4. Computer Engineering - 15
5. Electrical Engineering - 10
5. Electronics Engineering - 40
6. Instrumentation Technology - 06
7. Mechanical Engineering - 46
8. Commercial Practice - 75
9. Catering Technology - 08
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் துறையில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 23.07.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
உதவித்தொளை: பயிற்சியின்போது மாதம் ரூ.3,542 உதவித்தொகையாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை:
www.sdcentre.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 23.07.2016 அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Govt.Polytechnic College, Kalamassery, Ernakulam District, Kerala.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய click here
No comments